Monday, January 25, 2010

Sourashtra language has got its own script.

I have sent the following message to Editor of Bhagya, a Weekly in Tamil, published from Chennai By Sri Packiyaraj.

To:
"Bhagya"
பாக்யா பொறுப்பாசிரியர் அவர்களுக்கு,

பாக்யா ஜனவரி 15-21, 2010 இதழிலில் 53 ஆம் பக்கத்தில்
ஸௌராஷ்ட்ர மொழிக்கு எழுத்து கிடையாது என்று உள்ளது.
உங்களுக்கு இந்த தகவலை யார் கொடுத்தது?
அவர் ஒரு ஸௌராஷ்டிரரா?
சௌராஷ்டிர மொழியில் சௌராஷ்டிரா லிபியில் [எழுத்தில்]
அச்சடிக்கப்பட்ட புத்தகம் 1876 ஆம் ஆண்டிலேயே வெளியாகிஉள்ளது.
பாஷாபிமானி, ஜாபாலி, ஜீக் என்று மூன்று பத்திரிகைகள்
சௌராஷ்டிர எழுத்திலேயே வெளி வந்து கொண்டிருக்கின்றன.
"விஷ்வ ஸௌராஷ்ட்ரம்" என்ற மின் அஞ்சல் [Electronic journal]
பத்திரிக்கையை http://sourashtra.info என்ற வலை தளத்தில் சென்று பார்க்கலாம்.

மேலும் ஸௌ ராஷ்ட்ர மொழி சம்பந்தப்பட்ட விஷயங்களை
என்னுடைய ப்ளாக்கில் படித்து அறியலாம்.
http://subramanian-obula.blogspot.com

எனவே தாங்கள் தங்கள் அடுத்த இதழில் இந்த செய்தியை
பிரசுரிக்க வேண்டுகிறேன்.

O.S.Subramanian.

No comments:

Sourashtra Class Room