Saturday, January 25, 2025

 

Sriman Natanagopala Nayaki nu naamavaLi.
ஸ்ரீமந் நடனகோபால நாயகினு நாமாவளி.

ஸொப்னாம்தீ ஹரிக் ஸொட3ன் ஹோய்கி =
கனவிலும் கூட ஹரியை விடலாகுமோ
ஸொடி3 ஜெய்யவி பீ2ர் ஜெலும் 23ன் ஹோய்கி =
விட்டு போய்வந்து மீண்டும் பிறப்பை எடுக்கலாகுமோ
அப்3பு3னா மெனிகு ஜெலும் ஹரி தீ3ரேஸி =
கிடைக்காது மனிதப் பிறவி ஹரி கொடுத்துள்ளார்
ஆட்அக்ஷர் தெ4ல்லுவொ தே3வ் அவி பொ3ல்ஜீரேஸி  =
எட்டெழுத்தை பிடித்துக்கொள்ளுங்கள் கடவுள் வந்து     கூட்டிக்கொண்டு சென்றுள்ளார்.


A Sourashtra NaamaavaLi  FB 18.7.2023

sopnaam tii harik  soDan hOy kii
(can we) leave Hari even in (our) dream

soDi jeyyavi phiir jelum khaDan hOy kii
leaving and coming back, again (can we) take birth ?

 

abbunaa meniku jelum hari diirEsi
(we) will not get human birth – Hari has given (to us)

aaT akShar dhelluvo dEv avi bol jiirEsi
catch hold of eight letters, God came (and) went taking (us)

By Sriman Natanagopala Nayaki SwamigaL.


28.1.2023

 





Sourashtra Class Room