பத்து ஆங்கில வார்த்தைகள் நினைவில் நிற்கவேண்டும் !
I (நான்) இதை தவிர்க்க.
We (நாம்) இதை உபயோகிக்கலாம். அடியேன் என்றும் சொல்லலாம்.
EGO ( அகந்தை=தான் செய்வதே / கூறுவதே சரி) இது இருக்கக்கூடாது.
LOVE (அன்பு) இதை கடவுளாக கருத வேண்டும். அன்பே சிவம் !
SMILE (புன்னகை) இதனால் சண்டை சச்சரவு ஏற்பட வாய்ப்பில்லை.
RUMOUR (வதந்தி) இதைப் புறக்கணிக்க வேண்டும்.
SUCCESS (வெற்றி) இதை அடைய குறியாக இருக்கவேண்டும்.
DEVOTION (தியாகம்=பக்தி) வாழ்க்கைக்கு இது அவசியம் தேவை.
KNOWLEDGE (அறிவு) இதை கூட்டிக்கொண்டே போக வேண்டும்.
CONFIDENCE (தன்னம்பிக்கை) இது தான் அஸ்திவாரம்.
You can select further words of your choice for your betterment.