Please find the chart of Sourashtra Alphabets with their Tamil equivalents.
ꢐꢀ ஓம்
ꢱꣃꢬꢵꢰ꣄ꢜ꣄ꢬ ꢭꢶꢦꢶ - ஸௌராஷ்ட்ர எழுத்து.
ꢂꢙꢸꢥꢸ - அஜுனு - உயிர் எழுத்துக்கள்.
ꢂஅ ꢃஆ ꢄஇ ꢅஈ ꢆஉ ꢇஊ ꢈர்ரு ꢉர்ரூ ꢊல்லு ꢋல்லூ ꢌஎ ꢍஏ ꢎஐ ꢏஒ ꢐஓ ꢑஔ ꢂꢀஅம் ꢂꢁஅஹ ꣎ புள்ளி.
ꢲꢭꢸꢥꢸ ஹலுனு – மெய்யெழுத்துக்கள்.
ꢒ꣄க் ꢓ꣄க்2 ꢔ꣄ க்3 ꢕ꣄க்4 ꢖ꣄ ங்
ꢗ꣄ச் ꢘ꣄ச்2 ꢙஜ்꣄ ꢚ꣄ஜ்2 ꢛ꣄ஞ் ꢜ꣄ட் ꢝ꣄ட்2 ꢞ꣄ட்3 ꢟ꣄ட்4 ꢠ꣄ண்
ꢡ꣄த் ꢢ꣄த்2 ꢣ꣄த்3 ꢤ꣄த்4 ꢥ꣄ ந்,ன்
ꢦ꣄ப் ꢧ꣄ப்2 ꢨ꣄ப்3 ꢩ꣄ப்4 ꢪ꣄ம்
ꢫ꣄ய் ꢬ꣄ர் ꢭ꣄ல் ꢮ꣄வ் ꢯ꣄ஸ்ய
ꢰ꣄ஷ் ꢱ꣄ஸ் ꢲ꣄ஹ் ꢳ꣄ள்,ழ் ꢒ꣄ꢰ꣄க்ஷ
ꢥꢴந: ꢪꢴம: ꢬꢴர: ꢭꢴல:
ꢡꢥꢸꢥꢸ தனுனு - உயிர்மெய் யெழுத்துக்கள்
ꢒ꣄+ ꢂ = ꢒக்+அ = க ꢒ꣄+ꢃ = ꢒꢵ க்+ஆ = கா
ꢒ꣄+ꢄ = ꢒꢶ க்+இ = கி ꢒ꣄+ꢅ = ꢒꢷ க்+ஈ = கீ
ꢒ꣄+ꢆ = ꢒꢸ க்+உ = கு ꢒ꣄+ꢇ = ꢒꢹ க்+ஊ = கூ
ꢒ꣄+ꢈ = ꢒꢺ க்+ர்ரு=க்ரு ꢒ꣄+ꢉ = ꢒꢻ க்+ர்ரூ= க்ரூ
ꢒ꣄+ꢊ = ꢒꢼ க்+ல்லு=க்லூ ꢒ꣄+ꢋ = ꢒꢼꢵ க்+ல்லூ=க்லூ
ꢒ꣄+ꢌ = ꢒꢾ க்+எ=கெ ꢒ꣄+ꢍ = ꢒꢿ க்+ஏ=கே
ꢒ꣄+ꢎ = ꢒꣀ க்+ஐ=கை ꢒ꣄+ꢏ = ꢒꣁ க்+ஒ=கொ
ꢒ꣄+ꢐ = ꢒꣂ க்+ஓ=கோ ꢒ꣄+ꢑ = ꢒꣃ க்+ஔ=கௌ
ꢒ꣄+ꢂꢁ = ꢒꢁ க்+அம்=கம் ꢒ꣄+ꢂꢀ = ꢒꢀ க்+அஹ=கஹ
ꢥꢴ+ ꢅ = ꢥꢴꢷ = நீ: ꢪꢴ +ꢳꢶ = ꢪꢴꢳꢶ = ம:ளி
ꢬꢴ + ꢃ = ꢬꢴꢵ = ரா: +ꢏ+ꢮꣁ =லொ:வொ
꣑ ꣒ ꣓ ꣔ ꣕ ꣖ ꣗ ꣘ ꣙ ꣐
1 2 3 4 5 6 7 8 9 0
Contact: O.S.Subramanian. Email ID subramanian.obula@gmail.com